கிராமங்களில் 100 சதவீதம் வாக்குபதிவு பற்றிய விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், 065 கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் வாக்குபதிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்(EVM) மற்றும் VVPAT மூலம் வாக்குப்பதிவு ஒத்திகை நடைபெற்றது. 

இதில் கீழ்கண்ட கிராமங்கள் கோவிலூர், ஜமுனாமரத்தூர், வீரப்பனூர், ஜீமரத்தூர், குண்டா லத்தூர், சேராமரத்தூர் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு முகாமில் வட்டாட்சியர் ஜமுனாமரத்தூர், தேர்தல் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் புலியூர், நம்மியம்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள்(BLO) உடனிருந்தனர்.      சிறப்பு நிருபர் இரா.சக்தி வேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.